Man arrested for sexually harassing 7-year-old girl alone at home near Perambalur
பெரம்பலூர் அருகே அன்னமங்கலம் கிராமத்தை பெண் ஒருவர் 7 வயது குழந்தையை தனியாக விட்டு விட்டு கூலிவேலைக்கு சென்றிருந்தார். அருகே வசிக்கும் திருமணமாக வாலிபர் ரமேஷ் (30) தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அந்த குழந்தை தாயிடம் தகவல் தெரிவித்தன் பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ரமேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தினர்.