Medical camp on behalf of Perambalur Municipality!
பெரம்பலூர் நகராட்சி சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மருத்துவமுகாம் நடந்தது. நகராட்சித் தலைவர் அம்பிகா , துனைத் தலைவர் ஹரிபாஸ்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மருத்துவர்கள், நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.