Miladi Nabi Day holiday in the District of bars Notice: Collector
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் வரும் 21 புதன் கிழமை மிலாது நபி தினத்தினை முன்னிட்டு அன்றைய தினத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள், லைசென்ஸ் பெற்ற பார்கள் மூட வேண்டும் என அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது.
அரசு உத்திரவின்படி 21ம் தேதி புதன் கிழமை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள், லைசென்ஸ் பெற்ற பார்கள் மூடப்படவேண்டும்.
மேற்கண்ட நாளில் திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.