Mild rains in Perambalur district this morning various Places
பெரம்பலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதலே லேசான சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் காலை முதல் கதிரவனை மேகக் கூட்டங்கள் மூடி இருப்பதால் குளுமையான சூழல் நிலவி வருகிறது. விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்களிடம் இந்த மழை வரவேற்பை பெற்றுள்ளது.