Minister C.V. Shanmugam inspect on In the Vellaru River, Rs. 2250 lakh Check dam built; RT. Ramachandran MLA was present.
பெரம்பபலூர் – கடலூர் மாவட்டங்களின் எல்லையாக பாயும், வெள்ளாற்றின் குறுக்கே, மாவட்ட கனிம வளத்துறை நிதியில், புதிதாக ரூபாய் 2கோடியே 250 லட்சம் செலவில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அதில் கடந்த மாதங்களில் பெய்த பருவ மழையால் தடுப்பணை நிரம்பி வழிகிறது. இந்த தடுப்பணையை இன்று பார்வையிட்ட சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் பார்வையிட்டார், அப்போது, பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் மற்றும் விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி, அகரம் சீகூர் ஊராட்சித் தலைவர் முத்தமிழ்ச் செல்வன், கீழப்பெரம்பலூர் ஒன்றிய கவுன்சிலர் சின்னப்பிள்ளை உட்பட கட்சி முன்னோடிகள் இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும் திராளாக கலந்து கொண்டனர்.