Ministers in Namakkal district welcomed the Tamil Nadu Chief Minister for Erode
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு செல்லும் வழியில் நாமக்கல் மாவட்ட எல்லையான குமாரபாளையம் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை கோட்டமேடு அருகில் மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்ட துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.