MK Stalin’s birthday meeting on behalf of DMK tomorrow in Perambalur || பெரம்பலூரில் நாளை திமுக சார்பில் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம்
பெரம்பலூர் நகர திமுக சார்பில், அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூர் தேரடி திடலில் நடக்கிறது. இதில் அமைப்புச் செயலாளர் ஆலந்தூர், ஆர்.எஸ்.பாரதி, கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.இராஜா, தலைமை கழக பேச்சாளர் நன்மாறன் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.