More than 90 percent of Erode district opened shops: normal lives are not affected
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மற்றும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மாநில அரசை கண்டித்தும் இன்று மாநில முழுவதும் எதிர்கட்சிகள் சார்பில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.இதனை மாநில முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஈரோடு மாவட்ட முழுவதும் 90 சதவீதத்திற்கு மேலாக கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் பெரும்பாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
மேலும், அரசு மருத்துவமனை, பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு பகுதிகளில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.