பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் ப.அருள் நேற்று ஆதனூர், கொட்டரை கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் துண்டு அறிக்கைகளை வழங்கி வாக்களிக்க கோரிய போது எடுத்தப்படம்.