Namakkal City DMK Executive Meeting
நாமக்கல் கிழக்குமாவட்டம்,நாமக்கல் நகர திமுக செயற்குழு கூட்டம் திருச்சி ரோட்டில் உள்ள மாவட்டதி.மு.கஅலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரபொறுப்பாளர் ராணா.ஆனந்த் முன்னிலை வகித்தார்.,மாவட்ட திமுக பொறுப்பாளரும்,மத்தியமுன்னாள் இணையமைச்சருமான காந்திசெல்வன் தலைமை வகித்து பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்ப்டட தீர்மானங்கள்:
தி.மு.கஉயர்நிலைசெயல்திட்ட குழு உறுப்பினரும்,முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு வரும் 25ம் தேதி வெள்ளிக்கிழமையன்றுகலந்துகொள்ளும் மொழிப்போர;த் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுகூட்டத்தைசிறப்பாகநடத்தவது குறித்தும், நாமக்கல் நகரத்திற்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும்ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளி்ட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மாநிலநிர்வாகி இராணி,பேச்சாளர் இராசகோபால்,டாக்டர் பார்த்திபன், நகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள் செல்வமணி (எ) வீ.கந்தசாமி,பால்ரவி (எ) ரவிச்சந்திரன், டியூசன்மணி, ஆனந்தன், ஆனந்த், ரமேஷ்அண்ணாதுரை, மனோகரன்,அன்பரசு, சரோஜா, வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.