Namakkal Sub Registrar Office raid vigilance police raid. Unaccounted cash 17 thousand seized

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பத்திர பதிவு இணை சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது இங்கு பத்திர பதிவு செய்ய வருபவரிடம் அதிகளவில் லஞ்சம் பெறுவதாக கடந்த சில நாட்களாக புகார் எழுந்தது.அதன் பேரிில் பத்திரப்பதிவு இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மாாலை (23-01-19)அதிரடி சோதனையில் ஈடுபட்டுனர் .அப்போது அலுவலகத்தில் இருந்த பத்திரபதிவு கண்காணிப்பாளர் திருமதி .சுகம் பத்தி பதிவு செய்ய வந்திருந்தவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர் . அப்்போது கணக்கில் வராத ரூ.17 ஆயிரம் இருுப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதனை லஞ்ச ஒழிப்பு போலீீசார் பறிிமுதல் செெய்தனர்.