National flag to petitioners: Perambalur Collector presents!
இந்தியாவின் 76 வது சுதந்திரத் தினத்தை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டும், நாட்டின், ஒற்றுமையினையும், தேசிய ஒருமைப்பாட்டையும், தேசப்பற்றையும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் விதைக்கும் வகையில், கைத்தறியாலான இந்திய தேசியக் கொடியை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இன்று மனு அளிக்க வந்த பொதுமக்கள் அனைவருக்கும் கலெக்டர் கற்பகம் வழங்கி, பொதுமக்கள் வீடுகளில் கட்டவும் தெரிவித்தார். மக்கள் மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர்.