New building for Perambalur Panchayat Union Office at a cost of Rs 3.42 crore; MLA Prabhakaran attended the Bhumi Puja!
பெரம்பலூர் துறைமங்கலத்தில், பழைய கட்டிடத்தில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வந்தது, கடந்த மாதம் புதிய கட்டிடம் கட்ட ரூ 3,42 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டு விழா தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்மாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது
அதனை தொடந்து, எம்எல்ஏ பிரபாகரன் பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவரும், திமுக மாவட்ட செயலாளருமான குன்னம்.சி. ராஜேந்திரன், பெரம்பலூர் ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ம.ராஜ்குமார், பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, வைஸ் சேர்மன் சாந்ததேவி குமார், திமுக பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர்கள். அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.