New Feature on WhatsApp: Not 30 Seconds! Let’s put the status up to a minute!!
வாட்சப், உலகில் ஸ்மார்ட் போனில் வைத்திருப்பவர்களின் ஒரு முக்கியமான செயலி . அது பல்வேறு விதமான வசதிகளுடன் சேவை வழங்கி வருகிறது.
தற்போது புதிய அப்டேட்டாக 30 வினாடிகளாக இருந்த ஸ்டட்டஸ் வீடியோக்களை இனி ஒரு நிமிடம் வைத்து அசத்தலாம்.. 30 வினாடிகளில் இருந்து 1 நிமிடமாக மாறியுள்ள ஸ்டேடஸ் தற்போது பயனர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.