Nighttime security for former soldiers; Perambalur Collector’s notice

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புனித தலங்கள் மற்றும் திருக்கோயில்களில் இரவு நேர பாதுகாப்பு பணிக்கு 62 வயதிற்குட்பட்ட எழுதபடிக்க தெரிந்த தகுதியும் விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் அசல் படைவிலகல் மற்றும் அடையாள அட்டையுடன், அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் 25.01.2019-க்குள் விண்ணப்பிக்கலாம், என தெரிவித்துள்ளார்.