NLC contract workers at the Neyveli Permanently work to do: GK Vasan!
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் விருத்தாசலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் ஆண்டுக்கு 2000 பேர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,
மேலும் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும் குடியிருப்பு வசதி செய்து தர வேண்டும் அவர்களுக்கு நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசும் என் எல் சி யும் செய்து தரவேண்டும் என தெரிவித்தார்.