office employees wearing black stripe, protesting aganist Perambalur SP order
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா சீருடை அல்லாத அமைச்சுப் பணியாளர்களுக்கு சல்யூட் அடிக்கக் கூடாது என காவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனை கண்டித்து நேற்று அமைச்சு பணியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சு பணி அலுவலர்கள் பணிபுரியும் போது உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு பட்டை அணிந்து இன்று பணி புரிந்தனர்.