Officers of the rural development sector strike


பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலக பணியாளர்கள் அலுவலகங்களை புறகணித்து தொடர் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் அலுவலகம் முன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளாட்சி தேர்தலை உடனடியாக அரசு நடத்த வேண்டும் எனவும் ஒன்றிய அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் உடனடியாக பணியாளர்களை அமர்த்த வேண்டும் எனவும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொடர் போராட்டத்தால் இன்று அரசு பணிகள் முடங்கியது. இதனால் பொது மக்கள் மிகவும் அவதிபட்டனர். பணியாளர்கள் அலுவலகம் முன்பு கதவுகளை மூடி வெளியே நின்றிருந்தனர். பொறியியல் துறையில் உள்ளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!