On behalf of Perambalur Antimuthu Chinnapillai Trust Rs. 1 lakh worth of relief goods!
பெரம்பலூர் ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை சார்பில், சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பிரட், தண்ணீர் பாட்டில்கள், போர்வை, பால் பவுடர்,நாப்கின் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை, சென்னை பொதுமக்களுக்கு வழங்கிட,
அதன் நிர்வாக இயக்குனர் ஆ.கலியபெருமாள், பெரம்பலூர் வருவாய் துறையினரிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.