On the occasion of Pink October, Cancer Diagnostic Screening Camp at Perambalur Arputha Hospital; Dr. Samuel Devakumar Information!

பெரம்பலூர் அற்புதா மருத்துவமனை மற்றும் பேராயர் பால்ராஜ் சமூக நல அறக்கட்டளை சார்பில், பிங் அக்டோபர் மாதத்தை முன்னிட்டு புற்றுநோய் கண்டறிதல் பரிசோதனை முகாம் நடந்து வருவதாக மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் சாமுவேல் தேவக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பெரம்பலூர் வெங்கடேசபுரம் அற்புதா மருத்துவமனையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், இம்மாதம் அக்டோபர் 31 வரையில் தைராய்டு கட்டிகள், மார்பக கட்டிகள், வயிற்றுப் புண்கள், கர்ப்பவாய் புண் மற்றும் கட்டிகள் (கரு முட்டை கட்டிகள்) ஆகியவற்றை கண்றியும் முகாம் நடக்கிறது. முகாமில், யு.எஸ்.ஜி பெலிவிஸ், மாமோகிராம், டிப்ட், யு.எஸ்.ஜி தைராய்டு, எஃப். என்.ஏ.சி, யு.ஜி.ஐ ஸ்கோப்பி, யு.எஸ்.ஜி பிரெஸ’ட், பாப் செமியர், சிஏ 125 போன்ற பரிசோதனைகள் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

விளம்பரம்:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!