பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூரில் செல்வகணபதி கோவிலில் ஆடி செவ்வாயை முன்னிட்டு பால் குடம் மற்றும் தீ சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
பால் குடம் மற்றும் தீச்சட்டியை சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினார்கள்.
பால்குடம் தீ சட்டி ஊர்வலம் கோயிலில் இருந்து ஏர்புவலமாக புறப்பட்டு வேப்பூர் பேருந்து வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது ஊர்வலத்தில் ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
செல்வகணபதிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜையும் மற்றும் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும் வழங்கபட்டது