Parivendar becomes Union Minister!
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாரிவேந்தர், எல்.முருகனை போன்று மத்திய அமைச்சராகும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.
தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையாக மத்தியில் பிஜேபி முன்னிலை இருந்து வருகிறது. மீண்டும் பிஜேபி தன்னிச்சையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்புள்ளதால் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் மத்திய அமைச்சராகும் வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால், கூட்டணி கட்சியினரும், ஐஜேகே கட்சியை சேர்ந்தவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.