Perambalur: 2024 MP election, 77.37 percent votes recorded!
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் 77.37 சதவீதம் வாக்குகள் பதிவானது.
கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு பெட்டிகளுக்கு சீல் வைத்து பாதுகாக்க பெரம்பலூர் அருகே உள்ள ஆதவ் பப்ளிக் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கலெக்டர் கற்பகம் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கும் பணிகளை பார்வையிட்டு வருகிறார்.