Perambalur-Ariyalur road, center median, bus overturns accident: 12 injured!
பெரம்பலூர் – அரியலூர் சாலையில், ஒதியம் பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த அரசு பேருந்து சாலையில் சென்டர் மீடியனில், கவிழ்ந்து, ஏற்பட்ட விபத்தில் 12 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த குன்னம் போலீசார், காயம்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.