Perambalur, Ariyalur, Trichy districts Doctors Wing consultation meeting!
பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், மாநில மருத்துவ அணி தலைவர் மருத்துவர் கனிமொழி சோமு. எம்.பி., தலைமையில் நடந்தது. மாநில மருத்துவ அணி செயலாளர் மருத்துவர் ந.எழிலன்.எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினார்.
இதில், மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், எம்.எல்.ஏ பிரபாகரன், மாநில மருத்துவ அணி துணைச்செயலாளர் டாக்டர் செ.வல்லபன், மருத்துவ அணி பெரம்பலூர் மாவட்ட தலைவர் மருத்துவர் ஜெயலட்சுமி, குன்னம் சட்டமன்ற தொகுதி மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் சுதாகரன்
மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் அ.கருணாநிதி, மாவட்ட மருத்துவ அணி துணை தலைவர் மருத்துவர் தனபால், மருத்துவ அணி மாவட்ட துணை அமைப்பாளர் மருத்துவர் பாலச்சந்தர், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் சிலம்பரசன், துணை அமைப்பாளர்கள் சோலைமுத்து, பிரேமலதா, அரியலூர், திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, திருச்சி மத்திய மாவட்டங்களை சேர்ந்த மருத்துவ அணி யினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை மருத்துவ அணி சார்பில் சிறப்பாக கொண்டாடுவது எனவும், மருத்துவ அணி உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் மாநாடு குறித்து மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.