Perambalur: Baby girl was born in 108 ambulance!
பெரம்பலூர் மாவட்டம், கைகளத்தூரிலிருந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு ஆம்புலன்சில் வந்த பெண்ணிற்கு ஆம்புலன்சிலேயே பிரசவமாகி பெண் குழந்தை பிறந்தது. 108 ஊழியர்கள் தாயும் சேயையும் நலமாக பார்த்துக் கொண்டனர்.