பெரம்பலூர் மாவட்டத்தில் பப்பாசி ஆதரவுடன் பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம், பெரம்பலூர் மக்கள் சிந்தனைப்பேரவை இணைந்து நடத்தும் பெரம்பலூர் 5-வது புத்தக திருவிழா 2016, இன்று துவங்கியது.
பெரம்பலூர் புத்தக திருவிழாவை தஞ்சை பல்கலை துணைவேந்தர் க.பாஸ்கரன் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். அருகில் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.