Perambalur city road center medians gather on the side and demand to remove the soil!
பெரம்பலூர் நகரத்தில் உள்ள சாலை சென்டர்மீடியன் ஓரங்களில் மண் குவிந்து கிடக்கிறது. புகை மற்றும் காற்றில் ஏற்படும் புழுதி, வாகன ஓட்டிகள், பயணிகள், பாதசாரிகள், சாலை ஓர வியாபாரிகள் கண்கள் மீது விழுவதால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் உடனே அள்ள நடவடிககை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.