Perambalur: Class 10th Public Examination; 7859 students wrote, 140 absent!
பெரம்பலூரில் இன்று 10ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு 43 தேர்வு மையங்களை சேர்ந்த 144 பள்ளிகளை சேர்ந்த மாணக்கர்கள் தேர்வு எழுதினர்.
4376 மாணவர்களும், 3627 மாணவிகள் என மொத்தம் 8003 பேர் விண்ணப்பித்த நிலையில், ஆண் மாணவர்களில் 4283 பேர்களும், 3576 மாணவிகளும் என மொத்தம் 7859 மாணவர்கள் தேர்வு எழுதினர். 50 மாணவிகள் உள்பட 140 பேர்கள் இன்று தேர்வு வரவில்லை.