Perambalur Collector appreciated the student who wrote the best poetry about the Right to Information Act
பெரம்பலூர் மாவட்டம் திருவிளக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஸ்ரீஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் ஆர்.பிரபு சென்னை அண்ணா மேலாண்மை நிலையத்தால் நடத்தப்பட்ட “தகவல் பெறும் உரிமைச் சட்டம் Success Stories தலைப்பில் சிறந்த கவிதைக்கான பரிசுக் கேடயம் நேற்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வழங்கி கவுரவித்தார். திருச்சி அண்ணா மண்டல மைய இளநிலை நிர்வாக அலுவலர் ரா.முருகேசன் மற்றும் மாவட்ட ஆட்சியரக பணியாளர்கள் உடனிருந்தனர்.