Perambalur Collector Karpagam headed by Public Relations Project Camp in Aylur Kudikadu Village!
பெரம்பலூர் வட்டம், அயிலூர் குடிக்காடு கிராமத்தில், வரும் 14.06.2023 (புதன்கிழமை) அன்று கலெக்டர் க.கற்பகம் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. எனவே, அயிலூர் குடிக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக முன்னதாகவே மனுக்களை அளித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது, கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.