Perambalur: Commemoration of Tamil Eelam Genocide on behalf of VC Party!
பெரம்பலூர் விசிக சார்பில் மே.17 அன்று நடந்த தமிழீழ இனப்படுகொலைக்கு மாவட்ட செயலாளர் ரத்தினவேல் தலைமையில் புதிய பேருந்து நிலையத்தில் மெழுகவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட செயலாளர் வீரசெங்கோலன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.