Perambalur: Construction of Sub-Registrar Office, Valikandapuram at Rs. 1.37 crores; MLA Prabhakaran inaugurated!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் ரூ. 1 கோடியே 37 லட்சம மதிப்பில் கட்டும் பணியை எம்.எல்.ஏ பிரபாகரன் தொடங்கி வைத்தார்.
திமுக மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், வாலிகண்டபுரம் ஊராட்சித் தலைவர் கலியம்மாள் அய்யாக்கண்ணு மற்றும் பத்திர பதிவுத்துறை அதிகாரிகள், திமுக முக்கிய பிரமுகர்கள், ஒப்பந்தாரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.