Perambalur District Facebook friends, youth and the general public on behalf of the donor blood
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இணையதள நண்பர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு ரத்தம் வழங்கினர். அரசு மருத்துவமனை ஊழியர்கள், தன்னார்வலர்கள் பலர் கொண்டனர். குருதிக் கொடை வழங்கி அனைவருக்கும் மாதுளை கன்றுகள் வழங்கப்பட்டன.