PERAMBALUR District Panchayat Meeting
பெரம்பலூர் மாவட்ட ஊராட்சியின் கூட்டம் இன்று நடந்தது. அதில் மாவட்ட ஊராட்சித் தலைவர் சகுந்தலாகோவிந்தன், மாவட்ட துணைத் தலைவர் ந.சேகர், கவுன்சிலர் செல்விகர்ண்ன் மற்றும் மாவட்ட ஊராட்சி செயலாளர் (பொ) கல்யாணி உள்பட சிலர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள், மற்றும விவாதிக்கப்பட்ட பொருள், திட்டங்கள், வரவு செலவு விவரங்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.