Perambalur: DMK final phase of campaign: Candidate Arun Nehru collects votes in an open jeep!
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கே.என்.அருண்நேரு, இன்று நடைபெற்ற இரண்டு சக்கர வாகன பேரணியில் கலந்து கொண்டு திறந்த ஜீப்பில் பொதுமக்களிடம் இறுதியாக வாக்குகள் சேகரித்தார்.
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அன்னியூர் சிவா, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ரத்தினவேல் உள்பட ஏராளமான கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.