பெரம்பலூர் எடத்தெருவில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோவிலில் நள்ளிரவு பூச்சொரிதல் விழா நடந்தது.
வரும் ஏப்.22ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலாவும்,
ஏப்.23ந் தேதி சனிக்கிழமை இரவு அன்ன வாகனத்தில் ரிஷப வீதி உலாவும்,
ஏப்.24ந் தேதி ஞாயிற்றுக் கிழமை மாவிளக்கு, இரவு பூ பல்லக்கில் அம்மன் வீதி உலாவும்
நடக்கிறது.
25ந்தேதி அன்று மாலை அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், இரவு குதிரை வாகனத்தில பவனியும், அடுத்த நாள் ஏப்.26 அன்று திருத்தேர் வீதி உலாவும் நடக்கிறது.
ஏப்.27 அன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவடைகிறது.