Perambalur: Election for MP; Citizens and officials stood in queues to vote.

பெரம்பலூரில் இன்று நடந்த எம்.பி.க்கான தேர்தலில் கலெக்டர் கற்பகம், போலீஸ் எஸ்.பி ஷ்யமளாதேவி ஆகியோர் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தனர். பின்னர், வாக்களித்தவர்களுக்கு, மரக்கன்றுகள் அரசின் செலவில் வழங்கப்பட்டது.

முதியோர்களை, அவரது உறவினர்களும், உதவிக்கு அழைத்த அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்களில் வந்து வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.

18 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்களும் இன்று அவர்களது புதிய வாக்கை பதிவு செய்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!