Perambalur: Going to election duty, police and officers will cast ballots for 3 days from today!
பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள போலீசார் இன்று பெரம்பலூர் கலெக்டர் அலுலகத்தில் அமைக்கப்பட்டிருந்த தாபல் ஓட்டுக்கள் செலுத்தும் பிரத்யேக மையம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் அவர்களது வாக்குகளை தபால் ஓட்டுக்களாக வழியாக செலுத்தினர். 820 பேரில், 560 பேர் வாக்குகளை செலுத்தி உள்ளனர்.
மேலும், வரும் ஏப்.13 மற்றும் ஏப்.14 தேதிகளில் தேர்தல் பணிக்கு செல்லும் அலுவலர்கள் செலுத்த உள்ளனர்.