Perambalur: Graduation ceremony at Aadhav Public School!
பெரம்பலுனில் இயங்கி வரும் ஆதவ் பப்ளிக் பள்ளியின் சீனியர் கேஜ் வகுப்பில் பயின்ற 144 யு.கே.ஜி மாணவ – மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா, பள்ளி தாளாளர் ராஜேந்திரன், மற்றும் பூமாபிரியா ஆகியோர் தலைமையில் நடந்தது.
தஞ்சாவூர் சோழா இன்டர்நேசனல் பள்ளியின் தாளாளர்கள் ரவிச்சந்திரன் மற்றும் ஜெயந்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடி பட்டமளித்தனர்.
பள்ளி முதல்வர் சித்ரகலா வரகேற்றார்.
பள்ளியின் மாண்ச்சோரி துறை ஓருங்கிணைப்பாளர்கள் ரஞ்சனி, அருணா, காயத்திரி மற்றும் அனைத்து ஆரிசியர்கள் விழா ஏற்பாடுகளை செய்து இந்தினர். மேலும் பள்ளியின் ஆசிரியர்கள் கிருஷ்ணகுமார், டேவிட், ஆர்த்தி ஆகியோர் விழா ஒருகிருணைப்பாளர்களாக செயல்பட்டனர்.
மாணவர் மற்றும் பெற்றோர் இடையே இருக்க வேண்டிய ஒருமைப்பாடு குறித்தும், விடுமறையில் மாணவர்களின் செயல்பாட்டை ஊக்குவித்தல் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.