பெரம்பலூரில் காங்கிரஸ் கமிட்டி மேலிட பார்வையாளர் கே.சிரஞ்சீவி தலைமையிலும், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் முன்னிலையிலும், பெரம்பலூர் குன்னம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பம் செய்த 22 வேட்பாளர்களிடம் நேர்கானல் நிகழ்ச்சி நடைபெற்றது