Perambalur: Kaduvetti Guru 6th anniversary; Flower sprinkling respect on behalf of PMK!
பெரம்பலூர் பாமக சார்பில், மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில், வன்னியர் சங்கத்தின் தலைவரும் முன்னாள் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ-வுமான குருவின் 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மாநில செயற்க்குழு உறுப்பினர் அனுக்கூர் ராஜேந்திரன்.மாவட்ட அமைப்பு தலைவர் மருதவேல், மாவட்ட இளைஞர் சங்க தலைவர் செல்வகுமார், செயலாளர் ரவி, நகர செயலாளர் இமயவரம்பன், மாவட்ட துணை செயலாளர் செந்தில் . தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வீரமுத்து மற்றும் ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன் சிவசூரியன்,பிரபு முத்துசாமி, ரமேஷ், அய்யாசாமி, கரிகாலன் உள்பட பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்