Perambalur: Kudukudupaikar impersonates, collects votes for DMK!
பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடக்க உள்ள நிலையில், இன்று காலை பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் பெரம்பலூர் நகர செயலாளரும், எம்.எல்.ஏவுமான பிரபாகரன் தலைமையில், திமுக சார்பில் தலைமை கழக பேச்சாளர் சேலத்தை கோவிந்தன் குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து (நல்ல காலம் பொறக்குது, ஜக்கம்மா சொல்கிறார் திமுகவிற்கு வாக்களியுங்கள்!) நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது திமுகவினர் சுமார் 25 பேர் உடனிருந்தனர்.