Perambalur MP Election: DMK candidate Arun Nehru received the victory certificate. Minister Arun Nehru, District Secretaries, MLAs were present.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கே.என். அருண்நேரு போட்டியிட்டார். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பெரம்பலூர் ஆதவ் ப்பளிக் தனியார் பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 24 சுற்றுகளிலும் தொடர்ந்து முன்னிலையில் வந்து 389107 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தேர்தல் நடத்தும் பொதுப்பார்வையாளர் ராஜேந்திர குமார் வர்மா விடம் வெற்றிச் சான்றிதழ் பெற்றுக் கொண்டார். தேர்தல் நடத்தும் அலுவலரும் – மாவட்ட ஆட்சியருமான க.கற்பகம் உடனிருந்தார்.
அப்போது தி.மு.க. முதன்மைச்செயலாளரும் – நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு, பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் , திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன், திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் க.வைரமணி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர்கள் பா.துரைசாமி, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் வி.எஸ்.பெரியசாமி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், என்.ஜெகதீஸ்வரன், எஸ்.அண்ணாதுரை,
பட்டுச்செல்வி ராஜேந்திரன்,அழகு.நீலமேகம், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் ஜெயசீலன், ரோவர் கல்வி நிறுவனங்கள் தாளாளர் க.வரதராஜன், ரோவர் கல்வி நிறுவனங்கள் துணைத் தலைவர் ஜான் அசோக் வரதராஜன்,
ஒன்றிய கழக செயலாளரகள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லத்தம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் முத்தமிழ்செல்வி மதியழகன், ஒன்றிய பெருந்தலைவர்கள் மீனாஅண்ணாதுரை, பிரபா செல்லப்பிள்ளை, க.ராமலிங்கம், துணை பெருந்தலைவர்கள் சாந்தாதேவிகுமார், எம்.ரெங்கராஜ்,
பேரூர் கழக செயலாளர்கள் எம்.வெங்கடேசன், ஆர்.ரவிச்சந்திரன், செல்வலட்சுமி சேகர், ஏ.எஸ். ஜாஹிர் உசேன், பேரூராட்சி தலைவர்கள் சங்கீதா ரமேஷ், வள்ளியம்மை ரவிச்சந்திரன், பாக்கியலட்சுமி செங்குட்டுவன், துணைத் தலைவர்கள் செல்வலட்சுமி சேகர், எ.ரசூல்அகமது, சரண்யா,
பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட அமைப்பு விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆர்.முருகேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளரும்- அரசு குற்றவியல் வழக்கறிஞர் பா.செந்தில்நாதன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு.தங்கராசு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர். முத்தரசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆர்.முருகேசன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கார்மேகம்,
தொ.மு.ச.மாவட்ட கவுன்சில் பேரவை தலைவர் கே.கே.எம்.குமார், தொ.மு.ச.மாவட்ட கவுண்சில் பேரவை செயலாளர் ஆர்.ரெங்கசாமி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம், மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர்கள் சி.காட்டுராசா, ஏ.எம்.கே.கரிகாலன்,
மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், டி.ஆர்.சிவசங்கர், ஆர்.அருண், மா.பிரபாகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் தம்பை.தர்மராஜ், தலைமை கழக பேச்சாளர்கள் எசனை ஆறுமுகம், மு.விஜயரத்தினம், நகர் மன்ற உறுப்பினர்கள் பாரி(எ)அப்துல்பாரூக், ரகமத்துல்லா, நல்லுசாமி, கொளக்காநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் என்.ராகவன்,
மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல், வனிதாசுப்ரமணியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் ரா.சிவா, அன்புச்செல்வன், ஆர்.கணேசன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.