பெரம்பலூர் மாவட்டம், ரெங்கநாதபுரம், புதுநடுவலூர் அருகே உள்ள வெள்ளனூர் பகுதிகளில் அப்பகுதியை சேர்ந்த சிலர் சிறுத்தைப்புலி நடமாடு பார்த்திருப்பதை அக்கம் பக்கம் தெரிவித்துள்ளனர்.
இதனால் பீதி அடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சிறுத்தைப் புலி நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.