Perambalur Parliamentary Constituency Candidate Symbol allotted
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் இறுதி பட்டியல் நிலவரப்படி 19 பேர் போட்டியிடுகின்றனர். அங்கீகரிக்கபட்ட கட்சிகளை தவிர சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.