Perambalur Parliamentary Election: DMK candidate Arun Nehru won by a margin of 389107 votes!
பெரம்பலூர் லோக் சபா தேர்தலில் 24 சுற்றுக்களிலும் முன்னிலை வகித்து வந்த திமுக வேட்பாளர் அருண் நேரு தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரமோகன், பாஜக பாரிவேந்தர் ஆகியோரை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் விவரம்:
திமுக அருண் நேரு : 598003
அதிமுக சந்திரமோகன் : 212495
பாஜக: பாரிவேந்தர் :160606
நாதக : தேன்மொழி :112200