Perambalur: Power outage notice at Koothur, Kudalur sub-stations!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள கூடலூர் மற்றும் கூத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை டிச.12 அன்று பாராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் அங்கிருந்து மின்வினியோகம் பெறும், கூத்தூர், பிலிமிசை, கொட்டரை, பேரையூர், கூடலூர், அருணகிரிமங்கலம், மேத்தால், திம்மூர், சில்லக்குடி, காரைப்பாடி, நொச்சிக்குளம், கொளத்தூர், ஆதனூர், மூங்கில்பாடி, மேலஉசைன்நகரம், அல்லிநகரம் பகுதிகளுக்கு மின் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என சிறுவாச்சூர் உதவி செயற்பொறியாளர் ரவிக்குறிப்பில் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.