உடுமலைபேட்டை சங்கர் படுகொலையை கண்டித்து மக்கள் நல கூட்டணி சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் மக்கள் நல கூட்டணி கட்சிகளை சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர்கள’ கலந்து கொண்டு, சங்கர் படுகொலையை கண்டித்து கோஷங்களை எழுப்பி பேசினர்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.