Perambalur: Schools open today; Teachers welcoming students at Aadhav Public School!
பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆர்வமாக வகுப்புகளுக்கு வந்த ஆதவ் பப்ளிக் பள்ளியில் மாணவர்களை திலகமிட்டு, ஆசிரியர்கள் வரவேற்றனர்.
இன்று பள்ளிகள் முதல் நாள் என்பதால், ஒன்றாம் வகுப்பிற்கான சேர்க்கையும், பிற வகுப்பு மாணவர்களுக்கு இன்று புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டது.